How to Prepare TNPSC VAO Exam 2017 - Notification, Date, Eligibility and Study Material - Basics of Village Administration

TNPSC VAO Exam 2017 - This post directs the aspirant to the appear for forthcoming exam. The SSLC Standard (10th) is the Qualification and the eligibility for the Forthcoming Tamil Nadu Public Service Commission (TNPSC) VAO Exam, How to prepare, how to apply online application form, notification, eligibility, syllabus, exam date, last date, hall ticket download, schedule and scheme of exam, Syllabus and Study Material and results. All the Best.

TNPSC VAO தேர்வு 2016-17 - தயார் ஆவது எப்படி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், 2016-2017-ம் கிராம நிர்வாக அலுவலர் (TNPSC-VAO) பணிக்கான அறிவிப்பினை விரைவில் வெளியிட்டபடவுள்ளத. இவ்வறிவிப்பின் மூலம் VAO பதவிக்கு தகுதியுடையவர்கள் தேர்ந்தெடுக்க எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது. 

பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண்கள்

TNPSC VAO-தேர்வுக்கான மொத்தம் 300 மதிப்பெண்கள் ஆகும். இவை நான்கு பாடங்களிலிருந்து கேட்கப்படும். அவை பின்வருமாறு:

பொது அறிவு பாடத்திலிருந்து 75 கேள்விகள், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பாடத்திலிருந்து 80 கேள்விகள், அடிப்படை கிராம நடைமுறைகள் பாடத்திலிருந்து 25 கேள்விகளும், அறிவுக்கூர்மை பாடத்திலிருந்து 20 கேள்விகளும் கேட்கப்படும். அதன்படி ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண்கள் வீதம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். 

மொத்தமுள்ள 200 வினாக்களில் அதிக அளவில் சரியான விடைகளை யார் அளிக்கிறார்களோ அவர்கள் தேர்வில் வெற்றி பெற முடியும். 185 கேள்விகளுக்கு சரியான பதில் தருபவர்கள் உறுதியாக வெற்ற பெற முடியும். 

TNPSC VAO 2016-17-ம் ஆண்டுக்கான தேர்வு எப்போது? 

TNPSC 2014-ம் ஆண்டு நடைபெற்றத் தேர்வில் 2342 (2014 Notification) காலியிடங்களுக்கான VAO-தேர்வு நடத்தப்பட்டது. அதேபொல் 2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட VAO தேர்வில் 813 (2015 Notification) இடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. 

2016-ம் ஆண்டுக்கான VAO தேர்வு அறிவிப்பு TNPSC 2016-17 YEAR PLANNER-படி நவம்பர் 2016 இரண்டாவது வாரத்தில் வந்திருக்க வேண்டியது, TNPSC தலைவரின் பழைய அறிவிப்பின்படி 1000-க்கும் அதிகமான காலியிடங்கள் தற்போது 2000-க்கும் கூடுதலாக காலியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வரவுள்ளது. 2017 -ஜனவரி மாதம் 8-ம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு மே மாதம் தள்ளிப்போகலாம், எனவே இதை வாய்ப்பாக வைத்துக்கொண்டு தீவிரமாக திட்டமிட்டு படித்தால் TNPSC VAO தேர்வில் நிச்சய வெற்றி பெறலாம். நாளை நாமும் VAO ஆகமுடியும். வாழ்த்துக்கள். 

கனவு காணுங்கள், கனவு வழி செயல்படுங்கள், வெற்றி நமதே....

Dear VAO  Aspirants Click the links below and get VAO Schedule, Notification, Eligibility, How to apply online, Scheme of written exam, Previous Year question papers, Syllabus and Study Materials that covers General Studies, Basics of Village Administration and Model Question Papers with Answers. All the Best.

TNPSC VAO Exam 206-2016 - Complete Reference - Inofrmation

TNPSC VAO Exam 2016-2017 Tentative Schedule
TNPSC VAO Notification
TNPSC VAO Eligibility Criteria (Age, Qualification)
How to Apply TNPSC VAO Examination
Scheme of  VAO Written Examination
TNPSC VAO Previous Year Question Papers
TNPSC VAO Syllabus (Latest)
TNPSC Study Materials (General Studies, Basics of Village Administration)

Basics of Village Administration - Study Material

Download the links below - Complete coverage of Viilage Administration Notes (கிராம நிர்வாக நடைமுறைகள்):

Basics of Village Administration - Part 13: கொலை, தற்கொலை, அசாதாரண மரணம் நிகழும் போது கிராம நிர்வாக அலுவலர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் For PDF Download - Click Here

Basics of Village Administration - Part 12: இருப்புப் பாதைகள் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்தல் For PDF Download - Click Here

Basics of Village Administration - Part 11: அரசு நிலங்களில் ஆக்ரமணங்களை அகற்றும் நடைமுறைகள் For PDF Download - Click Here


Basics of Village Administration - Part 10: பேரிடர் மேலாண்மை:முன்னெச்சரிக்கை மற்றும் முன் தடுப்பு நடவடிக்கைகள் - For PDF Download - Click Here

Basics of Village Administration - Part 9: பாசன ஆதாரங்கள் தண்ணீர் தீர்வை முறைகள் - For PDF Download - Click Here

Basics of Village Administration - Part 8:
நிலமாற்றம், நில எடுப்பு - For PDF Download - Click Here

Basics of Village Administration - Part 7: நிலக்குத்தகை, நிலஒப்படை மற்றும் வீட்டுமனை ஒப்படை - For PDF Download - Click Here

Basics of Village Administration - Part 6: வருவாய்த் தீர்வாயம் [ஜமாபந்தி] - For PDF Download - Click Here

Basics of Village Administration - Part 5: நிலச்சீர்திருத்தம், குடிவாராச் சட்டங்கள் - For PDF Download - Click Here

Basics of Village Administration - Part 4:வருவாய் பதிவு மாற்றங்கள் – முறைகள் - For PDF Download - Click Here

Basics of Village Administration - Part 3: (நில அளவை – நிலவரித்திட்டம் – தீர்வை விதிப்பு ) -For PDF Download - Click Here

Basics of Village Administration - Part 2: A-Register, Patta, Chitta Etc. (கிராம நிர்வாக அலுவலர் பணி - "அ" பதிவேடு, பட்டா, சிட்டா, அடங்கல் ஆகியவை பற்றிய குறிப்புகள்) -For PDF Download - Click Here

Basics of Village Administration - Part 1: VAO Service Rules (கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணி நியமன விதிகள்) For PDF Download Click Here

Basics of Village Administration - Introduction (கிராம நிர்வாக நடைமுறைகள் -அறிமுகம்) - For PDF Download Click Here

No comments