GST வருவாய் அக்டோபர் 2021

GST collection for October 2021
GST Revenue October 2021
  • GST collection for October 2021 registered the second highest since implementation of GST
  • ₹ 1,30,127 crore gross GST revenue collected in October
  • Revenues for the month of October 2021 are 24% higher than the GST revenues in the same month last year and 36% over 2019-20
GST Revenue October 2021

    The gross GST revenue collected in the month of October 2021 is ₹ 1,30,127 crore of which CGST is ₹ 23,861 crore, SGST is ₹ 30,421 crore, IGST is ₹ 67,361 crore (including ₹ 32,998 crore collected on import of goods) and Cess is ₹ 8,484 crore (including ₹ 699 crore collected on import of goods).

    GST வருவாய் அக்டோபர் 2021
    • 2021 அக்டோபர் மாதத்தில் GST மூலம் 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 4 மாதங்களாக GST வருவாய் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
    • மொத்த வருவாயில் மத்திய ஜி.எஸ்.டி. மூலம் ஈட்டப்பட்ட 23 ஆயிரத்து 861 கோடி ரூபாயும், மாநில ஜி.எஸ்.டி மூலம் ஈட்டப்பட்ட 30 ஆயிரத்து 421 கோடி ரூபாயும், ஒன்றிணைந்த ஜி.எஸ்.டி. மூலம் ஈட்டப்பட்ட 67 ஆயிரத்து 361 கோடி ரூபாயும் அடங்கும்.
    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கிடைத்த ஜிஎஸ்டி வருவாயை விட இந்தாண்டு அக்டோபார் மாதத்திற்கான வருவாய் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019-20-ம் ஆண்டில் அக்டோபரில் கிடைத்த வருவாயை விட 36 சதவீதம் அதிகமாகவும் உள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Post a Comment (0)
    Previous Post Next Post