அமரீந்தர் சிங்-கின் புதிய கட்சி 'பஞ்சாப் லோக் காங்கிரஸ்'

Punjab Lok Congress the new party in Punjab

  • பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங், புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.  பஞ்சாப் லோக் காங்கிரஸ் (Punjab Lok Congress) என பெயர் சூட்டியுள்ளார். 
  • அமரீந்தர் சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார்.
  • Former Punjab chief minister Captain Amarinder Singh announced the name of his new party is Punjab Lok Congress

Post a Comment (0)
Previous Post Next Post