சென்னை கொளத்தூரில் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - தொடக்கம்

Arulmigu Kapaleeswarar Arts and Science College, Kolathur, HR&CE 
  • 2021-22-ம் ஆண்டு அறநிலையத்துறை மானிய கோரிக்கையின்போது இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
  • முதல்கட்டமாக சென்னை கொளத்தூர், திருச்செங்கோடு, திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 4 இடங்களில் பி.காம், பி.பி.ஏ.,பி.சி.ஏ., பி.எஸ்.சி. கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளை கொண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க கடந்த அக்டோபர் 6-ம்தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
  • இந்த நிலையில் முதல் கல்லூரியாக சென்னை கொளத்தூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற புதிய கல்லூரியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2021 நவம்பர் 2 அன்று திறந்து வைத்தார்.
Post a Comment (0)
Previous Post Next Post