இந்தியாவின் புதிய T20 அணி கேப்டன் கே.எல்.ராகுல்

KL Rahul Likely to be the new Team India T20I captain 

  • தற்போது நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் (T20 WORLD CUP) முடிந்ததும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. 

KL Rahul the new Team India T20I captain 


    • மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்தத் தொடரில் இந்திய அணிக்கு கே.எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று BCCI வட்டார தகவல்கள் கூறியுள்ளன.

    Post a Comment (0)
    Previous Post Next Post