தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு: பெண்களும் எழுத அனுமதி

  • தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) தேர்வை பெண்கள் எழுதுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதுடன், இது தொடர்பான அறிவிக்கையை வெளியிட மத்திய பணியாளர் தேர்வாணையதிற்கும் (UPSC) உத்தரவிட்டுள்ளது.

  • 2021 செப்டம்பர் 5-ந்தேதி நடைபெறவுள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வை எழுத தகுதிவாய்ந்த பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக உரிய அறிவிக்கையை UPSC வெளியிட வேண்டும். தேர்வு முடிவுகள் இந்த உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்படும் என்று தீர்பளித்துள்ளது. 


National Defence Academy LOGO

    • தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) என்பது இந்திய ஆயுதப் படைகளின் கூட்டு பாதுகாப்பு சேவை பயிற்சி நிறுவனமாகும், அங்கு மூன்று பாதுகாப்பு சேவை அமைப்புகளின் (இந்திய இராணுவம், இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படை) ஆகியவை அந்தந்த சேவை அகாடமிக்குச் செல்வதற்கு முந்தைய பயிற்சி இங்கு ஒன்றாக இங்கு அளிக்கப்படுகிறது. 

    • தேசிய பாதுகாப்பு அகாடமி, மகாராஷ்டிராவின் புனேவின் கடக்வாஸ்லா நகரில் அமைந்துள்ளது.

    • இது உலகின் முதல் முத்தரப்பு சேவை அகாடமி ஆகும்.


    National Defence Academy:
    • The National Defence Academy (NDA) is the joint defence service training institute of the Indian Armed Forces, where cadets of the three services i.e. the Indian Army, the Indian Navy and the Indian Air Force train together before they go on to respective service academy for further pre-commission training.
    • The NDA is located in Khadakwasla, Pune, Maharashtra.
    • It is the first tri-service academy in the world.
    • NDA: National Defence Academy, UPSC: Union Public Service Commission.
    Post a Comment (0)
    Previous Post Next Post