‘A day in the life of a prisoner’ Scheme

 கர்நாடக அரசின் "ஒரு நாள் சிறை கைதி திட்டம்" 

  • சிறையில் வாழ விரும்புபவர்களுக்காக ரூ.500 கட்டணம் செலுத்தி ஒரு நாள் முழுவதும் சிறையில் கைதியாக தங்கும் திட்டத்தை (A Day in the Life of a Prisoner Scheme) கர்நாடக அரசு அமல்படுத்த முடிவு செய்து உள்ளது.

  • அவர்களுக்கு எந்த சலுகைகையும் அளிக்கப்படாது. இந்த திட்டம், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதை தடுப்பதை நோக்கமாக கொண்டும், கைதிகள் வாழ்க்கை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடங்கப்பட்டு உள்ளது.  

  • ஒரு நாள் சிறை கைதி திட்டத்தில் சேர வருபவர்களுக்கு கைதியின் சீருடை, கைதி எண், கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, கைதிகள் செய்யும் வேலைகள் ஆகியவை வழங்கப்படும். அவர்களும் கைதிகள் போலவே நடத்தப்படுவார்கள்.

  • கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள ஹிண்டல்கா (Hindalga Jail), சிறையில், ரூ.500 கட்டணம் செலுத்தினால் ஒரு நாள் முழுவதும் கைதியாக வாழும் திட்டம் அமல்படுத்தபட உள்ளது.


‘A day in the life of a prisoner’ Scheme Hindalga Prison 

‘A day in the life of a prisoner’ Scheme 
  • Proposing ‘A day in the life of a prisoner’ as a tourism concept, Karnataka Belagavi’s Hindalga Central Prison authorities have come up with a novel initiative where commoners will be allowed to live a prisoner’s life for 24 hours, for a fee of Rs 500.
  • They are now awaiting the government’s nod to implement the initiative. The visitors will be treated just like other prisoners - starting from the wake-up call at dawn to the day’s routine.
  • The high point of this day out will be dressing up in the prison uniform, getting a qaidi number, sharing cells, eating the same food and joining the inmates in their daily chores like gardening, cooking and cleaning the premises.
Post a Comment (0)
Previous Post Next Post