ஒடிசாவில் அமையும் "உலகிலேயே மிக பெரிய ஹாக்கி மைதானம்"

  • உலகிலேயே மிகப்பெரிய ஹாக்கி மைதானம் ஒடிசாவில் உள்ள ரூர்கேலாவில் அமைய உள்ளது. அங்கு 2023 ஆம் ஆண்டு ஹாக்கி உலக கோப்பை போட்டி நடைபெற உள்ளது.

  • இந்திய ஹாக்கிக்கு ஓடிஷாவின் சுந்தர்கர் மாவட்டம் அளித்த பங்களிப்புக்காக சுந்தர்கர் மாவட்டத்தில், 15 ஏக்கர் நிலப்பரப்பில் ரூர்கேலா பிஜு பட்நாயக் தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் இந்த மைதானம் உருவாக்கப்படவுள்ளது.

Post a Comment (0)
Previous Post Next Post