ஆண்டின் முதல் கிராண்ட்சிலாம் டென்னிஸ் தொடர் - ஆஸ்திரேலிய ஓபன் 2021

 • ஆண்டின் முதல் கிராண்ட்சிலாம் டென்னிஸ் தொடரான  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி  2021 பிப்ரவரி 8 ந்தேதி முதல் 21 ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

 • ஓவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும்.

 • கொரோனா வைரஸ் காரணமாக இந்த 2020-ஆம் ஆண்டு 03 கிராண்ட்சிலாம் போட்டிகள் மட்டுமே நடந்தன.  அவற்றில் வென்ற வீரர்கள்/வீராங்கனைகள் விவரம்:

 • ஆஸ்திரேலிய ஓபன் 2020: சாம்பியன்கள் 

  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு: ஜோகோவிச் (செர்பியா) 

  • பெண்கள் ஒற்றையர் பிரிவு: சோபியா (அமெரிக்கா) சாம்பியன்

 • அமெரிக்க ஓபன் 2020: சாம்பியன்கள் 

  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு: டொமினிக் தீம் (ஆஸ்தீரியா)

  • பெண்கள் ஒற்றையர் பிரிவு: நவோமி ஒசாகா (ஜப்பான்) 

 • பிரெஞ்சு ஓபன் 2020: சாம்பியன்கள் 

  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு: ரபெல்நடால் (ஸ்பெயின்)

  • பெண்கள் ஒற்றையர் பிரிவு: இகா சுவாடெக் (போலந்து).

Post a Comment (0)
Previous Post Next Post