முதல் 10 இடத்திற்குள் தொடர்ந்து 800 வாரங்கள் - ரபெல் நடால் சாதனை

  • உலக டென்னிஸ் தரவரிசையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 2-வது இடத்தில் தொடருகிறார். 

  • 2005-ம் ஆண்டில் இருந்து 800-வது வாரமாக அவர் தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் நீடிக்கிறார். 

  • தொடர்ந்து 800 வாரங்கள் முதல் 10 இடத்திற்குள் நிலைத்து நிற்கும் முதல் வீரர் என்ற பெருமையை நடால் பெற்றுள்ளார்.

Post a Comment (0)
Previous Post Next Post