சினிமா படமாகும் "தயான்சந்த்" வாழ்க்கை

  • புகழ்பெற்ற முன்னாள் இந்திய ஆக்கி வீரர் தயான் சந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறு இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை அபிஷேக் சவ்பே இயக்குகிறார்.

  • 1925 முதல் 1949 வரை 1,500 கோல்கள் அடித்து சாதனை நிகழ்த்தி உள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் கிடைக்க காரணமாகவும் இருந்துள்ளார். 

  • பத்ம பூஷண் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். 1979-ல் மறைந்தார். 

  • தயான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்டு 29-ந்தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.

Post a Comment (0)
Previous Post Next Post