Tamil Nadu Government Arts and Science Colleges Student Admission - 2020 (TNGASA- 2020)

Tamilnadu Arts and Science Colleges Admissions 2020
Tamilnadu Arts and Science Colleges Admissions 2020 is a complete online process that includes Registration, Application Filling, College Selection, Payments and Application Download.

TNGASA- 2020 PROCEDURE
Procedure for applying Tamilnadu Government Arts and Science College admission 2020
  • TNGASA- 2020 is a complete portal for online Registration, Payments, Application Filling, Choice filling, and Certificate upload. Candidates have to register their applications through online. 
  • Certificates are to be uploaded online only. It can be done through the help of District facilitation Centre (DFC) at selected government arts colleges of each district. 
  • Students can access these help centers to get all the services that are required. 
  • Candidates are instructed to read the instructions given here completely. This will enable them to successfully complete their counseling and admission process.
தமிà®´்நாடு அரசு கலை, à®…à®±ிவியல் கல்லூà®°ி à®‡à®£ையதள விண்ணப்ப பதிவு 
  • தமிà®´்நாடு அரசு கலை, à®…à®±ிவியல் கல்லூà®°ிகளில் சேà®° இணையதள விண்ணப்ப பதிவு ஜூலை 20-அன்à®±ு தொடங்கியது.
  • தமிà®´்நாடு கலை கல்லூà®°ிகளுக்கு www.tngasa.in மற்à®±ுà®®் www.tndceonline.org என்à®± இரு இணையதள à®®ுகவரியில் இன்à®±ு à®®ுதல் விண்ணப்பிக்கலாà®®்.
  • இளநிலை பட்டப்படிப்பில் சேà®° சான்à®±ிதழ் பதிவேà®±்றம் செய்ய ஜூலை 25 à®®ுதல் ஆகஸ்ட் 5 வரை அவகாசம் à®…à®±ிக்கப்பட்டுள்ளது. இணைய வசதி இல்லாத à®®ாணவர்கள் 38 உதவி à®®ையங்கள் à®®ூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாà®®். ஒன்à®±ுக்கு à®®ேà®±்பட்ட கல்லூà®°ிகளுக்கு à®’à®°ே விண்ணப்பத்தில் à®®ாணவர்கள் விண்ணப்பிக்கலாà®®்.
  • கொà®°ானா தொà®±்à®±ு காரணமாக அரசு கலை மற்à®±ுà®®் à®…à®±ிவியல் கல்லூà®°ிகளில் à®®ாணவர்கள் சேà®°ுவதற்கு இந்த ஆண்டில் ஆன்லைன் à®®ூலம் விண்ணப்பிக்கலாà®®் என்à®±ு உயர்கல்வித்துà®±ை à®…à®±ிவித்துள்ளது. 
  • 044-22351014 / 22351015 என்à®± எண்களில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை à®…à®±ியலாà®®்.
பதிவு செய்யுà®®் à®®ுà®±ை/ Procedure to Apply Online Applications
Instructions in Tamil Language - PDF Link

Instructions in  English Language - PDF Link
Important Dates
Commencement of On-Line Submission of Application - 20.07.2020

Last Date of Submitting of On-line Application - 31.07.2020
Post a Comment (0)
Previous Post Next Post