7 Steps to Prevent from Corona Virus (COVID-19)

கரோனாவிடம் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?
கரோனாவிடம் (COVID-19) இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? என உலக சுகாதார அமைப்பு 7 (WHO) முக்கிய விஷயங்களை தெரிவித்துள்ளது. அவற்றின் விவரம்:
  1. கைகளை சோப்புப் போட்டு அவ்வப்போது கழுவுங்கள். 
  2. வெளியிடங்களுக்குச் செல்லும் போது உங்கள் கண், வாய், மூக்கில் கை வைப்பதைத் தவிருங்கள்.
  3. இருமல் அல்லது தும்மலின் போது கைக்குட்டையைக் கொண்டு வாய் மற்றும் மூக்கை மறையுங்கள்.
  4. முக்கியமாக கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிருங்கள்.
  5. சளி தொந்தரவு இருந்தால் வெளியில் செல்லாமல் தனிமையில் இருங்கள்.
  6. சளி, காய்ச்சல், இருமல் தொந்தரவு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அதற்கு முன்பு மாவட்ட சுகாதார அமைப்பு வெளியிட்ட தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு பேசுங்கள்.
  7. முக்கியமாக, உலக சுகாதார அமைப்பு வெளியிடும் விவரங்களை அவ்வப்போது அறிந்து கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Steps to Prevent Corona Virus (COVID-19)
COVID-19: Corona Virus Disease (Also called: 2019-nCov, 2019 Novel Coronavirus)
  • Coronavirus: Coronavirus disease (COVID-19) is an infectious disease caused by a new virus that had not been previously identified in humans.
  • The virus causes respiratory illness (like the flu) with symptoms such as a cough, fever and in more severe cases, pneumonia. You can protect yourself by washing your hands frequently and avoiding touching your face.
  • Coronavirus Symptoms: Coronavirus disease (COVID-19) is characterized by mild symptoms including a runny nose, sore throat, cough, and fever. Illness can be more severe for some people and can lead to pneumonia or breathing difficulties.
  • More rarely, the disease can be fatal. Older people, and people with other medical conditions (such as asthma, diabetes, or heart disease), may be more vulnerable to becoming severely ill.
  • Coronavirus Prevention: There is currently no vaccine to prevent coronavirus disease (COVID-19).
    • You can reduce your risk of infection if you:
      • Clean hands frequently with alcohol-based hand rub or soap and water
      • Cover nose and mouth when coughing and sneezing with tissue or flexed elbow
      • Avoid close contact (1 metre or 3 feet) with anyone with cold or flu-like symptoms
  • Coronavirus Treatment: There is no specific medicine to prevent or treat coronavirus disease (COVID-19). People may need supportive care to help them breathe.
Previous Post Next Post