2020-ஆம் ஆண்டு புத்தாண்டு மற்றும் புதிய தசாப்தத்தின் (2020 New Year and new decade) தொடக்கத்தைக் கொண்டாடிய உலகின் முதல் பெரிய நகரம்?
Sydney
Melbourne
Auckland
Wellington
கிருஷி கர்மன் விருது (Krishi Karman Award) விவசாயத்தின் எந்த அம்சத்தை மையமாகக் கொண்டு வழங்கப்படுகிறது?
விதைப்பு
ஏற்றுமதி
அறுவடை
உற்பத்தி
2020 ஜனவரி 2 அன்று, 'பிரகாஷ் பர்வ்' (Prakash Parv) என்ற பெயரில் எந்த சீக்கிய குருவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது?
Guru Gobind Singh
Guru Amar Das
Guru Angad
Guru Hargobin
பாரம்பரிய சீக்கிய நாட்காட்டி?
Gurbani
Ādi Granth
Nanakshahi
Guru Granth Sahib
2020-ஆம் ஆண்டின் ஸ்வச் சர்வேஷன் லீக் தரவரிசையில் (Swachh Survekshan League 2020), முதல் மூன்று இடங்களை பெற்றுள்ள நகரங்கள்?
இந்தூர், போபால், பெங்களூரு
சூரத், இந்தூர், போபால்
போபால், சூரத், இந்தூர்,
இந்தூர், போபால், சூரத்
SSLV என்ற வகை செயற்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) தனது இரண்டாவது ஏவுதளத்தை (Second Launch Port) தமிழ்நாட்டில் அமைக்க உள்ளது. SSLV என்பதன் விரிவாக்கம்?
Smart Satellite Launch Vehicle
Small Satellite Launch Vehicle
Smriti Satellite Launch Vehicle
State Satellite Launch Vehicle
ISRO அறிவிப்பின்படி புதிய சந்திரயான்-3 திட்டத்தின் (Chandrayaan -3 project) செலவு மதிப்பீடு எவ்வளவு?
ரூ. 615 கோடி
ரூ. 618 கோடி
ரூ. 616 கோடி
ரூ. 606 கோடி
2020-ஆம் ஆண்டின் இந்தியாவின் முதல் செயற்கைக்கோளாக ஜனவரி 17 அன்று எந்த செயற்கைக்கோள் செலுத்தப்பட உள்ளது?
GSAT-20
GSAT-33
GSAT-31
GSAT-30
எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் சிறந்த செயல்பாட்டுக்காக ‘2020 கிருஷி கர்மான் விருது' பெற்ற மாநிலம்?
கேரளா
கர்நாடகா
தமிழ்நாடு
ஆந்திரா
சமீபத்தில் மியூசிக் அகாடமியின் புகழ்பெற்ற ‘சங்கீதா கலாநிதி’ (Sangita Kalanithi) விருதைப் பெற்றவர் யார்?
கே. அபிநயா
ஆர். வசந்தி
கே. ஜானகி
எஸ்.சௌம்யா