சமீபத்தில் எந்த மாநிலம், 2020-ஆம் ஆண்டை செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆண்டாக அறிவித்து, AI ஆராய்ச்சிக்காக தொழில்நுட்ப நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது?
ஆந்திரா
கர்நாடகா
தெலுங்கானா
கேரளா
புதுமையான பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்கும் ஐந்து பாதுகாப்பு ஆய்வகங்கள் (DYSL-DRDO Young Scientists Laboratories), அண்மையில் எங்கு தொடங்கிவைக்கப்பட்டன?
டெல்லி
ஜெய்ப்பூர்
கொல்கத்தா
பெங்களூரு
வன சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEFCC) சமீபத்திய தரவுகளின்படி, 2019-ஆம் ஆண்டில் இந்தியாவில் இறந்த மொத்த புலிகளின் எண்ணிக்கை?
95
85
92
98
சமீபத்தில் காலமான டேவிட் ஸ்டெர்ன் (David Stern) எந்த பிரபலமான விளையாட்டு லீக்கின் ஆணையாளராக இருந்தார்?
பிபா (FIFA).
தேசிய வாலிபால் கழகம் (NVA).
தேசிய கூடைப்பந்து சங்கம் (NBA).
தேசிய கால்பந்து கழகம் (NFA).
உமரோ சிசோகோ எம்பலோ (Umaro Cissoko Embalo) சமீபத்தில் எந்த நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?
Fiji
Kiribati
Tonga
Guinea-Bissau
ஜனவரி 2 முதல் வாடிக்கையாளரின் வீட்டு வாசலில் மணலை வழங்கும் திட்டத்தை எந்த மாநிலம் சமீபத்தில் அறிவித்தது?
தெலுங்கானா
ஆந்திரா
கர்நாடகா
கேரளா
சமீபத்தில் ‘லோக்மான்ய திலக் தேசிய பத்திரிகையாளர் விருது’ யாருக்கு வழங்கப்பட்டது?
Sanjay Gupta
Barkha Dutt
Arnab Goswami
Arundhati Roy
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM- KISAN) திட்டத்தின் 3-வது தவணை (3rd installment) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் ஜனவரி 2-அன்று எங்கு தொடங்கி வைக்கப்பட்டது?
ஆந்திரா
தெலுங்கானா
கேரளா
கர்நாடகா
PM- KISAN திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆண்டு நிதி உதவி எவ்வளவு?
ரூ. 7000
ரூ. 5000
ரூ. 6000
ரூ. 8000
பீமா-கோரேகான் போர் நினைவு தினம் (Battle of Koregaon Bhima)?
ஜனவரி 4
ஜனவரி 3
ஜனவரி 2
ஜனவரி 1