TNPSC Current Affairs Quiz January 3-4, 2020


TNPSC Current Affairs and GK Quiz 2020 in Tamil for TNPSC Exams 2020

TNPSC Current Affairs 2020 Tamil Quiz and Mock Tests 2020 in current affairs and subject wise for upcoming tnpsc exams 2020 (Total 500+ Tests) in various subjects for TNPSC Exams 2020 and other Government Competitive Examinations. All the best.

  1. சமீபத்தில் ரயில்வே வாரியத்தின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டவர் யார்?  
    1.  Atul Ananad
    2.  Ram Gopal Sarma
    3.  Vinod Kumar Yadav
    4.  Vijaykumar. K

  2. டோனி விட்டன் (Tony Whitten) என்று பெயரிடப்பட்ட 'லாண்டூரியா டோனிவிட்டேனி' (Landouria tonywhitteni) என்பது? 
    1.  Lizard
    2.  Turtle
    3.  Crocodile
    4.  Snail 

  3. 2019-2020 நிதியாண்டின் முதல் அரையாண்டில் இந்தியாவில் அதிக அந்நிய நேரடி முதலீட்டை (FDI) செய்த நாடு?  
    1.  Singapore
    2.  USA
    3.  China
    4.  Mauritius 

  4. உலக பிரெயில் தினம் (World Braille Day)? 
    1.  ஜனவரி 2
    2.  ஜனவரி 3
    3.  ஜனவரி 4
    4.  ஜனவரி 5

  5. 2020-ம் புத்தாண்டு தினமான ஜனவரி 1-அன்று உலகம் முழுவதும் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை? 
    1.  3,92,052
    2.  3,92,067
    3.  3,92,090
    4.  3,92,078 

  6. 2020-ம் ஆண்டின் முதல் குழந்தை எந்த நாட்டில் பிறந்தது?  
    1.  Tuvalu
    2.  Fiji
    3.  Kiribati
    4.  Solomon Islands

  7. 2019-ம் ஆண்டில் சீனாவின் மக்கள்தொகை? 
    1.  143 கோடி 
    2.  145 கோடி
    3.  147 கோடி
    4.  148 கோடி

  8. 2019-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை? 
    1.  133 கோடி
    2.  132 கோடி
    3.  135 கோடி
    4.  137 கோடி

  9. ஐ.நா. கணக்கீட்டின்படி, எந்த ஆண்டில் மக்கள்தொகையில் இந்தியா சீனாவை முந்திவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது? 
    1.  2028
    2.  2026
    3.  2027
    4.  2025

  10. 2020-ம் புத்தாண்டு தினமான ஜனவரி 1-அன்று இந்தியாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை? 
    1.  67,360
    2.  67,396
    3.  67,388
    4.  67,385



Previous Post Next Post