TNPSC Current Affairs Quiz - 2nd April 2019


TNPSC Current Affairs Quiz April 2, 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams 2019. Attend the Test and update your General Knowledge. 

  1. 2019 மே 1-ஆம் தேதி தொடங்கும் ஜப்பான் நாட்டின் புதிய சகாப்தத்தின் (Japan New imperial Era) பெயர் என்ன?  
    1.  Shōwa
    2.  Heisei
    3.  Reiwa
    4.  Taishō

  2. ஐந்தாம் தலைமுறை தலைமுறை போர் விமானம் "Sukhoi Su-57" எந்த நாட்டை சேர்ந்தது? 
    1.  Japan
    2.  China
    3.  USA
    4.  Russia

  3. சீனா அண்மையில் ஏவியுள்ள "இரண்டாம் தலைமுறை தரவு இடைமாற்ற" (second generation data relay satellite)) செயற்கைக்கோள்? 
    1.  Tianlian II-01
    2.  Tianlian II-02
    3.  Tianlian II-03
    4.  Tianlian II-04

  4. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 1.4.2019 அன்று ஏவப்பட்ட "PSLV-C45" இராக்கெட், சுமந்து சென்ற செயற்கை கோள்களின் எண்ணிக்கை?  
    1.  26
    2.  27
    3.  29
    4.  28

  5. ISRO, எந்த ராக்கெட் மூலம் முதல்முறையாக 3 புவிவட்டபாதையில் வேவ்வேறு செயற்கைகோள்களை நிலை நிறுத்தி  சாதனை படைத்துள்ளது?   
    1.  PSLV-C47
    2.  PSLV-C46
    3.  PSLV-C44
    4.  PSLV-C45

  6. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோக்லமேஸ்வர் கிராமத்தில் சிந்து நதியின் மீது, இந்திய ராணுவத்தின் "ஃபயர் அன்ட் ஃப்யூரி" பிரிவினர் மொத்தம் 40 நாட்களில்அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலம்
    1.  Ravi Bridge
    2.  Maithri Bridge
    3.  Kathri Bridge
    4.  Sludge Bridge

  7. 2019 மார்ச் மாதம் ஜி.எஸ்.டி. வருவாய்? 
    1.  Rs. 1,06,577 கோடி
    2.  Rs. 1,06,507 கோடி
    3.  Rs. 1,06,517 கோடி
    4.  Rs. 1,06,527 கோடி

  8. உலக குழந்தைகள் புத்தகத் தினம்? 
    1.  April 1
    2.  April 4
    3.  April 3
    4.  April 2

  9. உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் (World Autism Awareness Day)? 
    1.  April 3
    2.  April 1
    3.  April 2
    4.  April 4

  10. 2019 உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தின மையக்கருத்து (World Autism Awareness Day Theme)? 
    1.  Assistive World, Active Courtries
    2.  Assistive Participation, Active Technologies 
    3.  Active Technologies, Active Participation
    4.  Assistive Technologies, Active Participation



Post a Comment (0)
Previous Post Next Post