TNPSC Current Affairs Quiz - 1st April 2019



TNPSC Current Affairs Quiz 1st April 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams 2019. Attend the Test and update your General Knowledge.

  1. 2019 ஏப்ரல் 1 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ள இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கி? 
    1.  IDBI வங்கி
    2.  தேனா வங்கி 
    3.  பேங்க் ஆப் பரோடா (BOB) 
    4.  விஜயா வங்கி 

  2. பின்வரும் பொதுத்துறை வங்கிகளில் முதல் மூன்று மிகப் பெரிய வங்கிகளை வரிசை படுத்து?
    1.  பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), பேங்க் ஆப் பரோடா (BOB), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI)
    2.  பேங்க் ஆப் பரோடா (BOB), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB)
    3.  IDBI வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB)
    4.  ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), பேங்க் ஆப் பரோடா (BOB)

  3. தற்போது (1.4.2019) நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை? 
    1.  18
    2.  19
    3.  17
    4.  20

  4. 2019 ஜனவரி மாதத்தில் IDBI வங்கியின் 51% பங்குகளையும் வாங்கியுள்ள நிறுவனம்/வங்கி?  
    1.  PNB
    2.  SBI
    3.  LIC 
    4.  BOB

  5. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் NASA செவ்வாய் கிரகதிற்கு அனுப்பவுள்ள ஹெலிகாப்டர்?  
    1.  SPL Mars Helicopter Scout
    2.  NPL Mars Helicopter Scout
    3.  RPL Mars Helicopter Scout
    4.  JPL Mars Helicopter Scout

  6. மாற்று திறனாளிகள் அனைவரும் வாக்களிக்க "Enajori" என்ற முன்முயற்சியை தொடங்கியுள்ள மாநிலம்?  
    1.  TAMIL NADU
    2.  ASSAM
    3.  BIHAR
    4.  RAJASTHAN

  7. சுலோவாகியா நாட்டின்  முதல் பெண் அதிபர்?  
    1.  Zuzana Caputova 
    2.  Andrej Kiska
    3.  Robert Fico 
    4.  Peter Pellegrini

  8. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) துவங்கப்பட்ட தினம்? 
    1.  ஏப்ரல் 1, 1938
    2.  ஏப்ரல் 1, 1937
    3.  ஏப்ரல் 1, 1936
    4.  ஏப்ரல் 1, 1935

  9. Utkal Divas என்னும் ஒடிசா மாநிலம் உருவாக்கப்பட்ட நாள்? 
    1.  ஏப்ரல் 1, 1939
    2.  ஏப்ரல் 1, 1938
    3.  ஏப்ரல் 1, 1936
    4.  ஏப்ரல் 1, 1937

  10. 2019 மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி (Miami Open 2019) பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர்?   
    1.  Angelique Kerber
    2.  Simona Halep
    3.  Karolína Plíšková
    4.  Ashleigh Barty 



Post a Comment (0)
Previous Post Next Post