உலக கருணை தினம் - நவம்பர் 13
- உலக கருணை தினம் (World Kindness Day) ஆண்டுதோறும் நவம்பர் 13 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- மனிதர்கள், தேசங்கள் இடையே கருணையுடன் ஊக்குவிப்பதன் மூலம் ஒரு அன்பான உலகத்தை உருவாக்க இந்த நாள் கடைபிடிக்கப் படுகிறது.
- லூயிஸ் பர்பிட்-டன்ஸ் மற்றும் டேவிட் ஜாமிலி என்ற இரண்டு மனித நேய உறுப்பினர்கள் கருணை இயக்கத்தை ஆரம்பித்தனர்.
- அவர்களுடைய நோக்கம் நாடு முழுவதும் நல்ல செயல்களை முன்னிலைப்படுத்துவது ஆகும்.