National Education Day - இந்தியாவின் தேசிய கல்வி தினம் - நவம்பர் 11

இந்தியாவின் தேசிய கல்வி தினம் - நவம்பர் 11
  • 2008 ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் இந்தியாவில் நவம்பர் மாதம் 11-ம் நாள் தேசிய கல்வி நாளாக கொண்டாடப்படுகிறது. 
  • சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக விளங்கிய மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை நினைவு கூரும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது. 
  • 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி முதல் 1958-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி வரை இவர் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார்.
Image result for national education day
  • National Education Day is an annual observance in India to commemorate the birth anniversary of Maulana Abul Kalam Azad,the first education minister of independent India, who served from 15 August 1947 until 2 February 1958. National Education Day of India is celebrated on 11 November every year.
Post a Comment (0)
Previous Post Next Post