Children's Day 2018 in India - 14 November
- India’s first Prime Minister Jawaharlal Nehru, his love for children is well known. In order to commemorate his birth anniversary, every year November 14 is celebrated as Children’s Day.
குழந்தைகள் தினம் - நவம்பர் 14
- இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவராக இருந்ததால் குழந்தைகள் அவரை நேரு மாமா என்று அழைத்தனர்.