TNPSC Current Affairs Quiz 12: September 2018 - Test and Update your GK


TNSPC Current affairs Quiz 400+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs September and October 2018, this quiz from latest Current affairs 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. 2018 FIFA சிறந்த பயிற்சியாளர் விருது பெற்ற டிடியர் டெஸ்சாம்ப்ஸ் எந்த நாட்டு அணியை சேர்ந்தவர்? 
    1.  குரோஷியா 
    2.  பெல்ஜியம் 
    3.  பிரான்ஸ்
    4.  இங்கிலாந்து

  2. 2018 FIFA சிறந்த கோல்கீப்பர் விருது "தில்பட் கோர்டோய்ஸ்" எந்த நாட்டைச் சேர்ந்தவர்?  
    1.  குரோஷியா 
    2.  இங்கிலாந்து
    3.  பிரான்ஸ்
    4.  பெல்ஜியம் 

  3. அணு ஆயுதங்களை அகற்றுவதற்கான சர்வதேச தினம் (International Day for the Total Elimination of Nuclear Weapons)? 
    1.  செப்டம்பர் 26
    2.  செப்டம்பர் 27
    3.  செப்டம்பர் 28
    4.  செப்டம்பர் 29

  4. உலகச் சுற்றுலா தினம் (World Tourism Day)? 
    1.  செப்டம்பர் 25
    2.  செப்டம்பர் 26
    3.  செப்டம்பர் 27
    4.  செப்டம்பர் 28

  5. 2018 உலகச் சுற்றுலா தினக் கருப்பொருள்? 
    1.  Tourism and the Digital Divide 
    2.  Tourism and the Digital Telecommunication
    3.  Tourism and the Mass Transformation 
    4.  Tourism and the Digital Transformation 

  6. துல்லியத் தாக்குதல் தினம்? 
    1.  செப்டம்பர் 27 
    2.  செப்டம்பர் 29  
    3.  செப்டம்பர் 30
    4.  செப்டம்பர் 28

  7. 2019 ஆண்டுக்கான டைம்ஸ் உலக தலைசிறந்த கல்விநிறுவனங்கள் பட்டியலில் (TIMES World University Rankings 2019) முதலிடம் பெற்ற கல்வி நிறுவனம்? 
    1.  ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்
    2.  வான்கூவர் பல்கலைக்கழகம்
    3.  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
    4.  டோக்கியோ பல்கலைக்கழகம்

  8. அண்மையில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட வானில் இருந்து பறந்து சென்று, வானில் உள்ள மற்றோர் இலக்கை தாக்கி அழிக்கும்  ஏவுகணை? 
    1.  வாயுபுத்ரா  
    2.  ஆகாஷ் 
    3.  மேகபுத்ரா
    4.  அஸ்திரா

  9. "TRAI" அமைப்பின் மாற்றம் செய்யப்பட்டுள்ள பெயர்? 
    1.  DCTAI
    2.  DCPAI
    3.  DCRAI
    4.  DCLAI

  10. DCRAI விரிவாக்கம் தருக? 
    1.  Digital Communications Regulatory Advisory of India
    2.  Digital Communications Regulatory Audition of India
    3.  Digital Communications Regulation Authority of India
    4.  Digital Communications Regulatory Authority of India



Post a Comment (0)
Previous Post Next Post