TNPSC Current Affairs Quiz 13: September 2018 - Test and Update your GK


TNSPC Current affairs Quiz 400+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs September and October 2018, this quiz from latest Current affairs 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. 2018 எளிதான வாழ்க்கை குறியீடு" தரவரிசை பட்டியலில் (2018 Ease of Living Index) முதலிடம் பெற்றுள்ள மாநிலம்? 
    1.  தமிழ்நாடு 
    2.  தெலுங்கானா 
    3.  ஆந்திரா 
    4.  கேரளா 

  2. இந்தியாவின் முதலிரண்டு பெரிய மெட்ரோ ரெயில் பிணையங்கள் (Largest Metro Rail Network in India)? 
    1.  சென்னை மெட்ரோ, டெல்லி மெட்ரோ
    2.  பெங்களூரு மெட்ரோ, ஐதராபாத் மெட்ரோ
    3.  ஐதராபாத் மெட்ரோ, சென்னை மெட்ரோ
    4.  டெல்லி மெட்ரோ, ஐதராபாத் மெட்ரோ

  3. 2018 ஆம் ஆண்டிற்கான ஐ.நா. சுற்றுச்சூழல் விருது (UN's Champions of the Earth Awards 2018) பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இம்மானுவல் மேக்ரோன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, இம்மானுவல் மேக்ரோன் எந்த நாட்டின் அதிபர்? 
    1.  பிரான்ஸ் 
    2.  ஜெர்மனி 
    3.  நெதர்லாந்து 
    4.  கனடா 

  4. 2018 ஆம் ஆண்டிற்கான ஐ.நா. சுற்றுச்சூழல் விருது பெற்று இந்தியாவின் சர்வதேச விமான நிலையம்? 
    1.  டெல்லி 
    2.  மும்பை 
    3.  கொச்சி
    4.  சென்னை 

  5. மஸ்கட் நகரில் நடைபெறும் 2018 ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிக்கான் இந்திய ஆக்கி அணியின் கேப்டன்? 
    1.  ஸ்ரீஜேஷ் 
    2.  தீபக் தாகூர் 
    3.  சர்தார் சிங் 
    4.  மன்பிரீத்சிங் 

  6. தகவல் அறியும் உரிமைக்கான சர்வதேச நாள் (International Day for the Universal Access to Information)? 
    1.  செப்டம்பர் 27
    2.  செப்டம்பர் 28
    3.  செப்டம்பர் 29
    4.  செப்டம்பர் 30

  7. 2024 ஆம் ஆண்டின் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் நாடு? 
    1.  ஜெர்மனி 
    2.  பிரான்ஸ் 
    3.  நெதர்லாந்து
    4.  கனடா

  8. கேரளாவில் அனைத்து வயது பெண்களும் வழிபடுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள சபரிமலை கோவில் உள்ள மாவட்டம்? 
    1.  திரிச்சூர் 
    2.  எர்ணாகுளம் 
    3.  காசர்கோடு
    4.  பத்தனம்திட்டா

  9. லோக்பால் பரிசீலனைக் குழு யார் தலைமையில் அமைக்கப் பட்டுள்ளது? 
    1.  கீர்த்தி பிரசாத் 
    2.  ரவீனா கென்னடி  
    3.  ரஞ்சனா பிரகாஷ் தேசாய்
    4.  நந்தினி ஆசாத்

  10. சர்வதேச ராய்பீசென் கூட்டுறவு சங்க  உறுப்பினராக தேர்வு பெற்றுள்ள இந்தியப் பெண்மணி? 
    1.  கீர்த்தி பிரசாத் 
    2.  ரவீனா கென்னடி  
    3.  ரஞ்சனா தேசாய்
    4.  நந்தினி ஆசாத்



Post a Comment (0)
Previous Post Next Post