TNPSC Current Affairs Quiz 14: September 2018 - Test and Update your GK


TNSPC Current affairs Quiz 400+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs September and October 2018, this quiz from latest Current affairs 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. காசநோயை (TB-Tuberculosis) முற்றிலுமாக ஒழிக்கும் 'USAID-India End TB Alliance' திட்டத்தை, இந்தியா எந்த நாட்டுடன்  இணைந்து மேற்கொள்ள உள்ளது? 
    1.  இரஷ்யா 
    2.  இங்கிலாந்து 
    3.  அமெரிக்கா
    4.  ஜப்பான் 

  2. "பென் இன்டர்நேஷனல்" அமைப்பின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் எழுத்தாளர்? 
    1.  கலாப்ரியா 
    2.  வண்ணதாசன் 
    3.  ஜோ டி குருஸ் 
    4.  பெருமாள் முருகன் 

  3. 2018 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி? 
    1.  இந்தியா
    2.  பங்களாதேஷ் 
    3.  இலங்கை 
    4.  பாகிஸ்தான் 

  4. 2018 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர் நாயகன் விருது பெற்றவர்? 
    1.  விராட் கோலி 
    2.  ரஷீத் கான் 
    3.  ஷிகார் தவான்
    4.  பாபர் ஆஸம் 

  5. அண்மையில் விக்கெட் கீப்பிங்கில் 800 ஸ்டம்பிங் செய்து சாதனை படைத்துள்ளவர்? 
    1.  பீட்டர் மேக் கிளாசன் 
    2.  மார்க் பவுச்சர் 
    3.  குமார் சங்கக்காரா
    4.  எம். எஸ். தோனி 

  6. உலக ராபீஸ் தினம் (World Rabies Day)? 
    1.  செப்டம்பர் 29
    2.  செப்டம்பர் 28
    3.  செப்டம்பர் 27
    4.  செப்டம்பர் 26

  7. 2018 உலக வெறிநாய்க்கடி நோய் தினக் கருப்பொருள்? 
    1.  Rabies: Share the message. Save a life
    2.  Rabies: Share the Information. Save a life
    3.  Rabies: Save the Life. Share the Message
    4.  Rabies: Save a life. Share the Information

  8. உலக காதுகேளாதோர் தினம்? 
    1.  செப்டம்பர் 27
    2.  செப்டம்பர் 28 
    3.  செப்டம்பர் 29
    4.  செப்டம்பர் 30 

  9. சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் (International Translation Day)? 
    1.  செப்டம்பர் 28
    2.  செப்டம்பர் 29
    3.  செப்டம்பர் 30
    4.  செப்டம்பர் 31

  10. 2018 இலக்கியத்துக்கான நோபல் பரிசு யாருக்கு அறிவிக்க பட்டுள்ளது? 
    1.  கஸுவோ இஷிகுரா  
    2.  பாபி டயலொன்  
    3.  ஸ்வீட்லனா அலெக்ஸியெவிச்
    4.  யாருக்கும் இல்லை 



Post a Comment (0)
Previous Post Next Post