Tamil Nadu Law College Counselling - 5 Year Course - Starts July 11-12, 2018

Tamil Nadu Law College Counselling - 5 Year integrated Course - Starts July 11-12, 2018

ஐந்தாண்டு சட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
  • 2018 ஜூலை 11, 12 தேதிகளில் கலந்தாய்வு தொடக்கம்
  • தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சட்டக்கல்லூரியில் ஐந்தாண்டு சட்டப்படிப்பில் சேர, 2018 ஜூலை 11, 12 தேதிகளில் கலந்தாய்வு தொடங்குகிறது.
  • விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுநேரம் குறித்த விவரங்களை இணையதளத்தில் அறியலாம் - Official Tamil Nadu Ambedkar Law College Admission - Click Here
Post a Comment (0)
Previous Post Next Post