India's Young Grand Master - Praggnanandhaa Rameshbabu (Tamil) Notes

இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் - பிரக்ஞானந்தா இரமேஷ்பாபு - சாதனை குறிப்புகள்
  • செஸ் போட்டியில் குறைந்த வயதில் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து பெற்று சாதனை படைத்துள்ளார் இந்திய வீரர் பிரக்ஞானந்தா (Rameshbabu Praggnanandhaa, world’s youngest ever chess International Master).
  • பிரக்ஞானந்தாவின் வயது 12 ஆண்டு 10 மாதங்கள் ஆகும். 
  • உலகளவில் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர் - பிரக்ஞானந்தா இரமேஷ்பாபு

இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் - பிரக்ஞானந்தா இரமேஷ்பாபு
  • கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை பெற்ற இளம் இந்திய வீரர், என்ற சாதனையை படைத்துள்ள பிரக்ஞானந்தா தமிழ்நாட்டின் சென்னை, முகப்பேரை சேர்ந்தவர்.
  • 2002-ல், உக்ரைனைச் சேர்ந்த செர்ஜி கர்ஜாகின், 12 வயதில் (12 வருடம் 7 மாதங்களில்) செஸ் கிராண்ட் மாஸ்டராகி, இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற சாதனையைச் செய்தார். 
இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர்கள்
  • இந்தியாவில் இதுவரை 52 செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளார்கள்.
  • இந்திய அளவில் தமிழ்நாட்டில் அதிக அளவில் செஸ் (18 பேர்) கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளார்கள். 
  • மேற்கு வங்கத்தில் 8, மஹாராஷ்ராவில் 7 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளார்கள்.
Post a Comment (0)
Previous Post Next Post