TNPSC GROUP 2, 2A New Syllabus 25.5.2024
TNPSC குரூப் 2, 2A முதன்மை எழுத்துத் தேர்வுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டதை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.
தேர்வர்கள், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் புதிய பாடத்திட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
TNPSC 2024 Group-II & IIA SYLLABUSTNPSC 2024 Group-II & IIA SYLLABUS.pdf