உலக தபால் தினம் - அக்டோபர் 9

  • உலக தபால் அமைப்பை நினைவுபடுத்தும் விதமாக 1969 அக்டோபர் 9-ஆம் தேதி உலக தபால் தினம் (World Post Day) அறிவிக்கப்பட்டது. உலக தபால் அமைப்பானது, 1874-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் இந்தியாவும் அங்கத்தினராக உள்ளது. இந்தியாவில் 1764 ஆம் ஆண்டு தபால் துறை தொடங்கப்பட்டது. தற்போது 1,55,000 மேற்பட்ட தபால் அலுவலங்கள் உள்ளன.
  • 2022 உலக தபால் தின மையக்கருத்து: "Post for Planet"
தேசிய அஞ்சல் வார விழா: 
  • தேசிய அஞ்சல் வார விழா அக்டோபா் 9-ஆம் தேதி முதல் அக்டோபா் 13-ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டது.


Post a Comment (0)
Previous Post Next Post