சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் - செப்டம்பர் 30, 2022

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் (International Translation Day), செப்டம்பர் 30 அன்று கடைபிடிக்கப் படுகிறது.  

நாடுகள் இடையே அமைதிக்கான புரிதல் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை வளர்ப்பதில் மொழி வல்லுனர்களின் பங்கு குறித்த விழிப்புணர்விற்காக இந்த நாளின் நோக்கமாகும்.

மொழிபெயர்ப்பாளர்களின் புரவலராகக் கருதப்படும் பைபிள் மொழிபெயர்ப்பாளர் புனித ஜெரோம் (St. Jerome) அவர்களின் நினைவாக செப்டம்பர் 30 அன்று இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.

Post a Comment (0)
Previous Post Next Post