உலக கடல்சார் தினம் - செப்டம்பர் 29, 2022 (செப்டம்பர் கடைசி வியாழன்)..


உலக கடல்சார் தினம் (World Maritime Day 29 September) என்பது கடல்சார் தொழிலின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதாகும். இது கடல்சார் பாதுகாப்பு, கடல்சார் சூழல், பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகிய தொழில்துறையில் மேம்படுத்த புதுமைகளை ஊக்குவிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் கடைசி வியாழன் அன்று இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.

2022 உலக கடல்சார் தின மையக்கருத்து: பசுமையான கப்பல் போக்குவரத்துக்கான புதிய தொழில்நுட்பங்கள் (New technologies for greener shipping).


Post a Comment (0)
Previous Post Next Post