சர்வதேச சைகை மொழிகள் நாள் - செப்டம்பர் 23

International Day of Sign Languages 23 September

சர்வதேச சைகை மொழிகள் நாள், ஆண்டுதோறும் செப்டம்பர் 23 அன்று கொண்டாடப் படுகிறது.

2018 செப்டம்பர் 24 முதல் 30 வரை, சர்வதேச  காது கேளாதோர் வாரம் கடைபிடிக்கப் படுகிறது. இதன் ஓருபகுதியாக முதலாவது சர்வதேச சைகை மொழிகள் நாள் கடைபிடிக்கப்படுகிறது.


 சர்வதேச சைகை மொழிகள் நாள் - செப்டம்பர் 23


Post a Comment (0)
Previous Post Next Post