தேசிய விளையாட்டு தினம் - ஆகஸ்டு 29 (National Sports Day 2022)

  • ஆக்கி விளையாட்டின் தலைசிறந்த வீரரான மேஜர் தியான் சந்த் என அறியப்படும் தியான் சிங்கின் பிறந்த நாளான ஆகஸ்டு 29-ந்தேதி தேசிய விளையாட்டு தினம் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
  • ஆக்கி விளையாட்டில், ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக இந்தியா 3 தங்க பதக்கங்களை வெல்ல உதவியவர் தியான் சந்த். அவரை கவுரவிக்கும் வகையில் 2012-ம் ஆண்டு முதல் ஆகஸ்டு 29-ந்தேதி தேசிய விளையாட்டு தினம் என அறிவிக்கப்பட்டது.
  • 1928, 1932 மற்றும் 1936 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதற்கு அவர் பெரும் பங்காற்றினார். விளையாட்டின்போது, பந்து தனது கட்டுப்பாட்டில் இருக்கும் வகையிலும், கடத்தி செல்வதிலும் மற்றும் கோல் அடிக்கும் திறமையாலும் வரலாற்றில் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக அவர் அறியப்படுகிறார். 
  • 1979-ம் ஆண்டு தியான் சந்த் மறைந்தபோது, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், டெல்லி தேசிய ஸ்டேடியம் பின்னர் மேஜர் தியான் சந்த் ஸ்டேடியம் என பெயர் மாற்றியமைக்கப்பட்டது.
  • National Sports Day 2022: 
  • The day commemorates the birth anniversary of Major Dhyan Chand, the hockey wizard of India. National Sports Day, or Rashtriya Khel Divas, is an annual observance that falls on August 29.


Post a Comment (0)
Previous Post Next Post