1991-ம் ஆண்டு முதல் இந்த நகரில் உள்ள, 'சர்வதேச தண்ணீர் நிறுவனம்' ஆய்வுகளை நடத்திவருகிறது. ஆண்டுதோறும் உலக தண்ணீர் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலக தண்ணீர் வாரம் ஆகஸ்ட் 23-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 1-ந் தேதிவரை நடக்கிறது. இந்த ஆண்டுக்கான தலைப்பு, 'காணாத ஒன்றை காண்பது; தண்ணீரின் மதிப்பு' என்பதாகும்.