இந்திய ஆண்கள் ஆக்கி அணிக்கு "வெண்கல பதக்கம்"

  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், இந்திய ஆண்கள் ஆக்கி அணி வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது.
  • இதன் மூலம் 41 வருடத்திற்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
Keywords: Tokyo 2020, Olympic Games

Post a Comment (0)
Previous Post Next Post