இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா "வெள்ளிப் பதக்கம்"

  •  டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான மல்யுத்த பிரிவில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா 57 கிலோ ப்ரீஸ்டைல்  எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 
  • இறுதிப்போட்டியில் ரவிக்குமார் தாஹியா 4-7 என்ற புள்ளிக் கணக்கில் ரஷியாவின் ஜாவூர் உகுவேவ்-இடம்   தோல்வியடைந்தார்.
Keywords: Wrestling Tokyo 2020: Ravi Kumar, olympics 2021, Tokyo Olympics


Post a Comment (0)
Previous Post Next Post