தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளர் - ராஜீவ் ரஞ்சன்

  • தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
  • தலைமைச் செயலர் க.சண்முகம் ஜனவரி 31-அன்றுடன் அவர் ஓய்வுப்பெற்ற நிலையில், தமிழக அரசின் 47-வது தலைமைச் செயலராக ராஜிவ் ரஞ்சன் பொறுப்பேற்கிறார். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் 1985-ம் ஆண்டு பேட்ச் அதிகாரி ஆவார். 
  • தமிழக அரசின் தலைமைச்செயலாளர் பொறுப்பில் இருந்து இன்று ஒய்வு பெறும் சண்முகம், ஓராண்டு காலத்திற்கு தமிழக அரசு ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

Post a Comment (0)
Previous Post Next Post