படப்பையில் அமையும் "நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகம்"

  • காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல்

  • மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகத்துக்கு மத்திய மீன்வளம், கால்நடை

  • பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மந்திரி கிரிராஜ் சிங் அடிக்கல் நாட்டினார். 

  • இந்த நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகம் ஒரு ஆண்டுக்குள் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

  • சென்னை நீலாங்கரையில் உள்ள நீர்வாழ் உயிரினங்கள்

  • தனிமைப்படுத்தும் மையத்தையும், முட்டுகாட்டிலுள்ள மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனத்தில் நடந்துவரும் பல்வேறு ஆய்வு பணிகளையும், சென்னை மாதவரத்தில் உள்ள மீன்கள் வளர்ப்பு மையத்தையும் அமைச்சர் கிரிராஜ் சிங் நேரில் பார்வையிட்டார்.   

  • அலங்காரமீன்வளர்ப்பு முனையம்: இந்தியாவிலேயே முதன்முறையாக அலங்காரமீன்வளர்ப்பு முனையம் தமிழகத்தில் அமைய உள்ளது. இம் மையம் மீனவர்களுக்கு நிச்சயம் வரபிரசாதமாக அமையும் எனவும் தெரிவித்தார்.

Post a Comment (0)
Previous Post Next Post