இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி - தொடக்கம்

  • இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட்டின் "கோவிஷீல்ட்" மற்றும் பாரத் பயோடெக்கின் "கோவாக்சின்" ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஜனவரி 3-ந் தேதி ஒப்புதல் அளித்தது.

  • இதனைத் தொடர்ந்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 16-ந் தேதி தொடங்கி வைத்தார்.

  • முதல் கட்டமாக 3 கோடி சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கான செலவை மத்திய அரசு ஏற்கும் என அறிவிக்கப்பட்டது.

  • மத்திய சுகாதார செயலாளர் - ராஜேஷ் பூஷண்.

Post a Comment (0)
Previous Post Next Post