துணை ராணுவத்திற்கு 21 பைக் ஆம்புலன்ஸ் (ரக்ஷிதா ஆம்புலன்ஸ்)

  • இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களில், தொலைவிடங்களில் இருந்து மீட்பு பணிக்கு பயன்படுத்த வசதியாக துணை ராணுவத்துக்கு (CRPF என்னும் மத்திய ஆயுதப்படை போலீஸ்) 21 பைக் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

  • ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் துணை நிறுவனமான அணு மருத்துவம் மற்றும் சார்புடைய அறிவியல் நிறுவனம் (INMAS) பைக் ஆம்புலன்சுகளை வடிவமைத்துள்ளது.

  • ரக்ஷிதா ஆம்புலன்ஸ் என்று அழைக்கப்படுகிற இந்த பைக் ஆம்புலன்சுகள், 350 சிசி ராயல் என்பீல்டு கிளாசிக் மோட்டார் சைக்கிள்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • INMAS: Institute of Nuclear Medicine & Allied Sciences (Delhi).
Post a Comment (0)
Previous Post Next Post