தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் 2020

  • 2020-ஆம் ஆண்டுக்கான தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி, 2021 ஜனவரி 12 முதல் 17 வரை தாய்லாந்தில் நடைபெற்றது. 
  • இப்போட்டியில் ‘சாம்பியன்’ பட்டம் வென்றவர்கள் விவரம்: 
  1. ஆண்கள் ஒற்றையர் பிரிவு: விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) 
  2. பெண்கள் ஒற்றையர் பிரிவு: கரோலினா மரின் (ஸ்பெயின்).
Post a Comment (0)
Previous Post Next Post