NCHM JEE 2020

NATIONAL COUNCIL FOR HOTEL MANAGEMENT JOINT ENTRANCE EXAMINATION (NCHM JEE-2020)

NTA will conduct the National Council for Hotel Management Joint Entrance Examination 2020 (NCHM JEE-2020) in CBT mode for admission to the B.Sc. Course in Hospitality and Hotel Administration (B.Sc.HHA) across the Country.

ஹோட்டல் மேலாண்மை படிப்புகள்: ஆகஸ்டு 29-இல் NCHMJEE நுழைவுத்தேர்வு
  • ஹோட்டல் மேலாண்மை படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத்தோவு (NCHMJEE) ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தேசிய அளவில் நடத்தப்படும் ஜே.இ.இ., நீட், நெட் போன்ற நுழைவுத் தோவுகளை தேசிய தேர்வுகள் முகமை (NDA) நடத்தி வருகிறது. அதேபோன்று தேசிய ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவுத் தொழில்நுட்ப கவுன்சிலின் கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் பி.எஸ்சி. விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் நிர்வாகப் படிப்புக்கான என்சிஹெச்எம் ஜேஇஇ-2020 நுழைவுத் தோவையும் என்டிஏ நடத்துகிறது.
  • தேர்வு எப்போது?: நிகழாண்டுக்கான NCHMJEE நுழைவு தோவு கடந்த ஜூன் 22-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது என்சிஹெச்எம் ஜேஇஇ நுழைவுத் தோவு 2020 ஆகஸ்டு 29-ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.
  • இந்தத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை இணையதள முகவரிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் 82874 71852, 81783 59845, 96501 73668, 95996 76953 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தேசிய தோவுகள் முகமை தெரிவித்துள்ளது.
Source: Dinamani 16/8/2020.
Post a Comment (0)
Previous Post Next Post