Current Affairs Quiz - July 6th 2020 - Online Test

In this Quiz covered for important questions from various TNPSC Exams. TNPSC aspirants can check their Knowledge and to get chances to success. All the best...

  1. CogX 2020 என்ற உலகளாவிய தலைமை உச்சி மாநாட்டில் இரண்டு விருதுகள் பெற்ற இந்திய அரசாங்கத்தின் டிஜிட்டல் தளம் எது? 
    1.  ஆத்மநிர்பார் பாரத் 
    2.  எலிமென்ட்ஸ்
    3.  மைகோவ் கொரோனா 
    4.  க்விடிச் இன்னோவேஷன்

  2. 404 கி.மீ நீளமான அதிவேக நெடுஞ்சாலை, கான்பூர் மற்றும் கோட்டா நகரத்தை இணைக்கும் மத்தியப்பிரதேசம் வழிக்கு மாற்று வழியாக உத்தரபிரதேசத்தையும் ராஜஸ்தானையும் இணைக்க அமைக்கப்படும் நெடுஞ்சாலை திட்டம்? 
    1.  தில்லி-கொல்கத்தா தங்க நாற்கரச் சாலை
    2.  வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை
    3.  கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை
    4.  சம்பல் விரைவுச்சாலை 

  3. எந்த நாட்டின் தகவல் மற்றும் தொழில்நுட்ப (ICT) பொருட்களுக்கான கட்டணங்கள் குறித்து, உலக வர்த்தக அமைப்பு (WTO) ஒரு தகராறு குழுவை அமைத்துள்ளது? 
    1.  இந்தியா
    2.  சீனா
    3.  தென்கொரியா
    4.  ஜப்பான்

  4. அகில இந்திய வானொலியின் முதலாவது சமஸ்கிருத செய்தி நிகழ்ச்சி? 
    1.  ஆகாஷ் சப்தஹிகி
    2.  விக்யான் கார்யகிரம்
    3.  சமஸ்கிருத சப்தஹிகி
    4.  சமஸ்கிருத கார்யகிரம்

  5. நாய் இறைச்சி விற்பனைக்கு அண்மையில் தடை விதித்துள்ள மாநிலம்? 
    1.  அசாம்
    2.  திரிபுரா
    3.  மிசோரம்
    4.  நாகலாந்து 

  6. செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவான போபோஸின் படத்தை அண்மையில் படம் பிடித்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு திட்டம்? 
    1.  புத்தாயன் மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்
    2.  மங்கள்யான் மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்
    3.  சந்திராயன் மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்
    4.  செவ்வாயன் மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்

  7. உலக வங்கியின் நாடுகளின் 2020-21 வருமான வகைப்பாட்டில் (World Bank’s Country Classification), கீழ்-நடுத்தர வருமான பொருளாதாரமாக இருந்த நேபாளத்தின் பொருளாதாரம் வகைக்கு நகர்ந்துள்ளது? 
    1.  மேல்-நடுத்தரம் 
    2.  கீழ்-நடுத்தரம் 
    3.  குறைந்த வருமானம்
    4.  அதிக வருமானம்

  8. மாநிலத்தின் வணிகச் சூழலை விரைவாக மேம்படுத்த UK-இந்தியா பிசினஸ் கவுன்சில் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள மாநில அரசு? 
    1.  தெலங்கானா
    2.  தமிழ்நாடு
    3.  கர்னாடகா
    4.  மகாராஷ்டிரா 

  9. என்.எல்.சி (NLC India) - கோல் இந்தியா  (Coal India) ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து, இந்தியாவில் எந்த வளங்களை வளர்ப்பதற்காக கூட்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளன? 
    1.  அனல் மின் வளங்கள்
    2.  காற்று மின் வளங்கள்
    3.  சூரிய மற்றும் வெப்ப மின் வளங்கள் 
    4.  வெப்ப மற்றும் காற்று மின் வளங்கள்

  10. இந்தியாவில் உள்ள 4 பெருநகரங்களில், 2024-ஆம் ஆண்டுக்கான தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் கீழ் (NCAP 2024), சுத்தமான காற்று என்ற இலக்கு எத்தனை நாட்களில் எட்டப்பட்டுள்ளது? 
    1.  72 நாட்கள் 
    2.  70 நாட்கள் 
    3.  76 நாட்கள் 
    4.  74 நாட்கள் 



Post a Comment (0)
Previous Post Next Post