அமைப்புசாரா தொழிலாளர்கள் இணையம் வழியாக பதிவு செய்யும் வசதி - அறிமுகம்

  • தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலன்களை பாதுகாப்பதற்காக தமிழ்நாடு தொழிலாளர் துறையின் கீழ் 17 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் இயங்கி வருகின்றன. 
  • தற்போது இந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் இனி https://labour.tn.gov.in/ என்ற இணையதள முகவரி வழியாக பதிவு செய்யும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post