கொரானா சிகிச்சைக்கு 'ஃபேவிபிரவிர்' மாத்திரைக்கு - அனுமதி

  • கொரானா சிகிச்சைக்கு மும்பையைச் சேர்ந்த கிளென்மார்க் பார்மாக்யூடிகல் மருந்து நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் ஃபேவிபிரவிர் (FAVIPIRAVIR) மருந்துக்கு மத்திய அரசு ஜூன் 20-அன்று அனுமதி வழங்கியுள்ளது. 
  • FabiFlu என்ற பெயர் கொண்ட மருந்தை கொரானா பாதித்து லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க பரிந்துரைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post