சர்வதேச வளர்ச்சி நிதி வாரிய இயக்குனர் குழு உறுப்பினராக இந்தியர் 'தேவன் பரேக்' நியமனம்

  • தனியார் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி அளிக்கும், 'IDFC Board' எனப்படும் சர்வதேச வளர்ச்சி நிதி வாரியத்தின் இயக்குனர் குழு உறுப்பினராக, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, தேவன் பரேக்கை (Deven Parekh), அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.
  • சர்வதேச முதலீட்டு திட்ட ஆலோசகரான தேவன் பரேக், மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பொறுப்பில் இருப்பார்
  • IDFC: International Development Finance Corporation.
Post a Comment (0)
Previous Post Next Post