உலக தந்தையர் தினம் - ஜூன் 21

  • அமெரிக்காவில் 1909-இல் வாஷிங்டனைச் சேர்ந்த 'சொனாரா லுாயிஸ் ஸ்மார்ட் டாட்' என்ற இளம் பெண் முயற்சியில் தந்தையர் தினம் ஜூன் 21-அன்று அறிமுகம் செய்யப்பட்டது, 1972-இல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால், அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் உலக தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
Post a Comment (0)
Previous Post Next Post