சர்வதேச யோகா தினம் - ஜூன் 21

International Yoga Day 2020
  • பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று 2015-ஆம் ஆண்டு ஐ.நா. ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. அதன்படி ஆறாவது சர்வதேச யோகா தினம் (International Yoga Day), 2020 ஜூன் 21-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
  • 2020 சர்வதேச யோகா தின மையக்கருத்து: "Yoga for Health - Yoga at Home"
யோகா - சொல்லும் பொருளும்
  • 'யோகா' என்ற வார்த்தை சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டு, ஒன்று சேர்தல் அல்லது ஒன்றிணைத்தல் என்ற பொருளைக் குறிப்பதாக ஐ. நா. அவை யோகா தின அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • "ஓகம்" தமிழ்ச் சொல்லின் வேர்தான் யோகா என அறியப்படுகிறது. 
  • ஓகம் என்றால் தவம், கூட்டம், ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து ஒன்றை உருவாக்குதல் என்ற பொருள் தமிழில் வழங்கப்படுகிறது.
  • ஓகக் (யோக) கலை, தமிழ் சித்தர்கள் அளித்த அரும் பெரும் கலை, ஓக இருக்கை (யோகாசனம்) குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கிறது.
Post a Comment (0)
Previous Post Next Post