உலக அகதிகள் தினம் - ஜூன் 20, 2020

.World Refugee Day 2020
  • ஐக்கிய நாட்டு சபை ஆப்பிரிக்க நாட்டு அகதிகளுக்கு தன் ஆதரவினை வெளிப்படுத்தும் வகையில், 2001-ம் ஆண்டு முதல் ஜூன் 20-ந்தேதி உலக அகதிகள் தினமாக (World Refugee Day 20 June) அனைத்து நாடுகளிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
  • 2020 உலக அகதிகள் தின மையக்கருத்து: 'Every Action Counts'.
Post a Comment (0)
Previous Post Next Post