International Weeks 2020

முக்கிய சர்வதேச வாரங்கள்

International Weeks 2020
பிப்ரவரி 2020

1-7 பிப்ரவரி 2020 - உலக மதநல்லிணக்க வாரம் 
  • அனைத்து மக்களிடையேயும் மத நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கான ஒரு வழியாக பிப்ரவரி 1-7 தேதிகளில் உலக மதநல்லிணக்க வாரத்தை (World Interfaith Harmony Week 1-7 February) ஐ.நா. சபை கடைபிடிக்கிறது.
ஏப்ரல் 2020

24-30 ஏப்ரல் 2020 - உலக நோய்த்தடுப்பு வாரம் 
  • தடுப்பூசி மூலம் நோய்களிலிருந்து ஒவ்வொரு நபரும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய ஏப்ரல் 24-30 தேதிகளில் உலக நோய்த்தடுப்பு வாரம் (World Immunization Week ) உலக சுகாதார அமைப்பினால் (WHO) கடைபிடிக்கப்படுகிறது.
  • 2020 உலக நோய்த்தடுப்பு வார கருப்பொருள்: 'VaccinesWork for All'.
மே 2020
  • 25–31 மே 2020 - தன்னாட்சியற்ற பிராந்திய மக்களின் ஒற்றுமைக்கான வாரம் (Week of Solidarity with the Peoples of Non-Self-Governing Territories 25–31 May)
ஆகஸ்ட் 2020
  • உலக தாய்ப்பால் வாரம் - 1–7, ஆகஸ்ட் 2020 - (World Breastfeeding Week 1–7 August)
அக்டோபர் 2020
  • உலக விண்வெளி வாரம் - அக்டோபர் 4-10, 2020 (World Space Week 4–10 October) 
  • ஆயுத ஒழிப்பு வாரம் - அக்டோபர் 24-30, 2020 (Disarmament Week 24–30 October)
நவம்பர் 2020
  • அறிவியல் மற்றும் அமைதிக்கான சர்வதேச வாரம் - 6-12 நவம்பர், 2020 ( International Week of Science and Peace 6–12 November, the week in which 11 November falls).
  • உலக நுண்ணுயிர்க்கொல்லி விழிப்புணர்வு வாரம், 13-19 நவம்பர் (World Antibiotic Awareness Week, 13-19 November).
Previous Post Next Post