Sadanand Fulzele (சதானந்த் புல்செல்)

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஸ்மரக் சமிதி நிறுவனர் 'சதானந்த் புல்செல்' 

  • டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஸ்மரக் சமிதியின் (Dr Babasaheb Ambedkar Smarak Samiti) நிறுவனர் செயலாளர் சதானந்த் புல்செல் (Sadanand Fulzele) சமீபத்தில் தனது 91 வயதில் காலமானார்.
  • 1956-இல் பாபாசாகேப் அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறிய இடமான நாக்பூரில் உள்ள தீக்ஷபூமியை (Deekshabhoomi ) இந்த சமிதி கவனிக்கிறது.
  • பி. ஆர். அம்பேத்கர் அவர்கள் புத்த மதத்திற்கு மாறிய வரலாற்று மாற்றத்திற்கு காரணமான ஒரு முக்கியமான ஆளுமை  சதானந்த் புல்செல் ஆவார்.
  • 6 லட்சத்திற்கும் அதிகமானோருடன் அம்பேத்கர் மதம் மாறியபோது ஃபுல்செல் நாக்பூரின் துணை மேயராக இருந்தவர் சதானந்த் புல்செல்.
Sadanand Fulzele (சதானந்த் புல்செல்)
Sadanand Fulzele (சதானந்த் புல்செல்) 


Previous Post Next Post